#இராவணன்# #சோழர்கள்#
#சேரசோழபாண்டியன்#
#பங்காளிகள்# #தமிழர்கள்#
#சோழர்கள்# ஆம் இவர்களை அறிந்தகொண்ட விதம் அறிமுகபடுத்தபட்ட விதங்கள் வெவ்வேறு வழிகளாக இருந்தாலும் ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கபட்டு இன்றும் நாம் நடைமுறையில் கடை பிடித்து கொண்டிருக்கும் கால அட்டவணை கி.மு. மற்றும் கி. பி ஆனால் இந்த அட்டவணைகள் எட்டாத சோழர்களின் வரிசை முறை இதோ….
சுமாலி மகள் வழி வந்த இராவணன் அவன் தம்பி சேனை முதலியோன்
அவன் தம்பி இளையவன்(பரமன்)
தங்கை(எவ்வளவு அழகான பெயர்) உமையம்மை (சூர்பனகை)
இராவணன் மகன் மேகநாதன் (இந்திரஜித்) இவன் மகன் வித்தகன் எனும் திருகோனன் இவன் மகன் தான்
சோழ,பாண்டிய,சேரர்களின் மூதாதையர்கள் ஆன #எல்லாளன்#
இவர்கள் கி.மு காலத்திற்கு முன்பானவர்கள் …
(இவ்வரசர்களைப் பற்றி சங்க இலக்கியங்களில் கூறப்பட்டிருந்தாலும் மிகுதியான வரலாற்று செய்திகள் அறிவதற்கு ஏதும்இல்லை)
01. இராயசூயம் வேட்ட பெருநற்கிள்ளி
02. போர்வைக் கோப் பெருநற்கிள்ளி
03. வேல்பல் தடகைப் பெருநற்கிள்ளி
04. முடித்தலைக் கோப் பெருநற்கிள்ளி
05. தித்தன்
06. சோழன் நல் உருத்திரன்
07. முல்லைக்கலி சோழன்
08. நல்லுத்தரன்
09. குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவன்
10. குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன்
11. நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி
12. வேற்பறடக்கைப் பெருவிறற்கிள்ளி
13. அத்திரிசோழன்
14. அரியசந்திரசோழன்
15. அண்டசோழன்
16. அடைவளைசோழன்
17. அன்னசோழன்
18. அன்பசோழன்
19. ஆந்தைசோழன்
20. ஆதனழிசிசோழன்
21. ஆலங்கிள்ளிசோழன் (ஆலசோழன்)
22. ஆதிராசேந்திரசோழன்
23. ஆனைச்சேவகசோழன்
24. அபயகுலசேகரசோழன்
25. கலிக்காமசோழன்
26. கடம்பசோழன்
27. கடையசோழன்
28. கண்டர்கிள்ளிசோழன்
29. காங்கமசோழன்(காந்தமசோழன்)
30. கிள்ளிசோழன்
31. கொள்ளிசோழன்
32. குடசோழன்
33. குருசோழன்
34. குமாரமகீதரசோழன்
35. கூரசோழன்
36. கொள்ளிசோழன்
37. கோப்பெருஞ்சோழன்
38. பஞ்சநதசோழன்
39. பாண்டுசோழன்
40. பாலையசோழன்
41. பாதிரிசோழன்
42. பாம்பசோழன்
43. புத்திகழிசோழன்
44. பசுபோகசோழன்
45. புகழ்ச்சோழன்
46. புலவசோழன்
47. பூதசோழன்
48. பெருந்திருமாவளவசோழன்
49. பெரும்பற்றசோழன்
50. பைஞ்ஞீலசோழன்
51. பொன்னசோழன்
52. பெரியசோழன்
53. பேரெயில்சோழன் (பேர்சோழன்)
54. மண்ணிசோழன்
55. மயில்சோழன் (மயிலாடுசோழன்)
56. மறவசோழன்
57. மஞ்சசோழன்
58. மதுராந்தகசோழன் (சோழவல்லபன்)
59. மாந்தைசோழன்
60. முள்ளிசோழன்
61. வடமசோழன்
62. வாஞ்சிசோழன்
63. வாலிசோழன்
64. வீரவாதித்தசோழன்
65. வெட்டுவசோழன்
66. வெண்டசோழன்
67. வெண்ணிசோழன்
68. சந்திரசோழன்
69. சங்கரசோழன்
70. சாளுவசோழன்
71. சித்தசோழன்
72. சிரசோழன்
73. சுந்தரசோழன்
74. செங்கமலசோழன்
75. செ ன்னிசோழன்
76. சேந்தசோழன்
77. நல்லுருத்திரசோழன்
78. நீவசோழன்
79. ஓடம்போகிசோழன்
80. ஐவசோழன்
81. உலகநாதசோழன்
82. ஈச்சோழன்
83. தக்கோலசோழன்
84. திருமலைசோழன்
85.இளஞ்சேட்சென்னி
86.கரிகால் முதலாமவர்
87.திருமாவளவன் என்கிற கரிகாலன் (இமயம் வென்றவர் கல்லறை கட்டியவர்)
88.நெடுங்கிள்ளி 89.நலங்கிள்ளி
90கிள்ளிவளவன்
91.கோப்பெருஞ்சோழன்
92.கோச்செங்கண்ணன்
93பெருநற்கிள்ளி இவர்க்கு பிறகு வரலாற்றில் பதிவுகள் சில நூற்றாண்டுகளாக இல்லை சரியாக 360 கழித்து கி.பி 850 விசயாலயன் பழையரை யில் மீண்டும் ஒரு சோழ பேரரசை நிறுவினார் இதனை பிறகு பல்வேறு கல்வெட்டுகள் மற்றும் செப்பு பட்டயங்கள் மூலமாக அறியலாம்
என்றும் பேரன்புடன்
முனைவர் அர க
#விக்கிரமகர்ணபழுவேட்டரையர்#