
விஜயாலய சோழீஸ்வரம், நார்த்தாமலை………..விஜயாலய சோழீஸ்வரம், சோழர்களின் முதல் மலை குகை கோவில்களில் ஒன்று, இங்குள்ள சிவன் கோவில் இடைக்கால சோழரான விஜயாலயனால் கட்டபட்டது. விஜயாலய சோழன் ஸ்ரீ ஸ்ரீ ராசா ராசா தேவரின் பட்டான் ஆவார். இது திருச்சி-புதுக்கோட்டை சாலையில் நார்த்தாமலை அருகில் அமைந்துள்ளது.